ஸ்ரீவில்லிபுத்தூர்

ஜெபக்கூட்டத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் பாதிரியார் கைது..!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பாதிரியாரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்….