டெலிவரிக்கான இ-பைக்குகளை அறிமுகம் செய்ய புதுக் கூட்டணி | ஹீரோ எலக்ட்ரிக் உடன் இணையும் இ.வி மோட்டார்ஸ்
டெலிவரி நடவடிக்கைகளுக்கு மின்சார வாகனங்களை வழங்குவதை ஆதரிப்பதற்காக ஒரு தனித்துவமான முன்மொழிவை அறிமுகப்படுத்த இ.வி. மோட்டார்ஸ் இந்தியா (EVM) மற்றும்…