ஹோம்மேட் கண்டிஷனர்

வீட்டிலே கண்டிஷனர் செய்ய முடியும்போது அதை ஏங்க கடையில் வாங்குறீங்க… இந்த இயற்கை கண்டிஷனர் மூலம் பட்டு போன்ற கூந்தலை பெறலாம் வாங்க…!!!

அனைவருக்குமே தங்கள் கூந்தல் பட்டு போல பள பளவென்று இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எல்லோருக்கும்…