அண்ணாமலை

ஒரே கல்லு ரெண்டு மாங்கா… அண்ணாமலை, எல்.முருகன் செக் வைத்த இபிஎஸ் ; அதிமுக தலைமையிடம் இருந்து வந்த பரபர உத்தரவு..!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியான உத்தரவை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தது போக, 33…

1 year ago

40 நாள் கோவையில் தங்கி முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தாலும் பாஜக தான் வெல்லும் : அண்ணாமலை சவால்!!

40 நாள் கோவையில் தங்கி முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தாலும் பாஜக தான் வெல்லும் : அண்ணாமலை சவால்!! தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வருகிற நாடாளுமன்ற…

1 year ago

கோவையில் சரியான போட்டி… விஜய் ஸ்டெயிலில் அண்ணாமலையை வரவேற்ற கோவை தொகுதி அதிமுக வேட்பாளர்!!

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை அதிமுக வேட்பாளர் நடிகர் விஜய் ஸ்டெயிலில் வரவேற்றது வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம்…

1 year ago

நடைமுறைப்படுத்தப்படாத அறிவிப்புகள் மட்டுமே… சீர்மரபு பழங்குடியினர்‌ மக்களை ஏமாற்றும்‌ ஊழல்‌ திமுக அரசு : அண்ணாமலை குற்றச்சாட்டு

நடைமுறைப்படுத்தப்படாத அறிவிப்புகள்‌ வழங்கி சீர்மரபு பழங்குடியினர்‌ மக்களை ஏமாற்றும்‌ ஊழல்‌ திமுக அரசு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

1 year ago

கோவையில் அண்ணாமலை போட்டி… நீலகிரியில் களமிறங்கும் எல்.முருகன்… வெளியானது பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்!!

நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்குப் போட்டியாக பாஜக தனி கூட்டணி அமைத்துள்ளது. இந்தக்…

1 year ago

அண்ணாமலை ஓர் பொய் புழுகியா…? விஷயமே தெரியாமல் இப்படி பேசுறாரு… அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்!!

திமுக தேர்தல் வாக்குறுதி பற்றி விமர்சனம் வைத்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார். தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள…

1 year ago

புரிஞ்சிட்டு பேசுங்க.. உங்களுக்கு கள யதார்த்தமே தெரியல.. காங்கிரஸ் மூத்த தலைவருக்கு அண்ணாமலை பதிலடி!

புரிஞ்சிட்டு பேசுங்க.. உங்களுக்கு கள யதார்த்தமே தெரியல.. காங்கிரஸ் மூத்த தலைவருக்கு அண்ணாமலை பதிலடி! தமிழகத்திற்கு தற்போது அதிக முறை வரும் பிரதமர் மோடியின் தமிழக பயணம்…

1 year ago

பலம் பொருந்திய தலைவர்கள் பிரதமருடன் உள்ளனர்.. இது வெல்லும் கூட்டணி : சேலம் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு!!

பலம் பொருந்திய தலைவர்கள் பிரதமருடன் உள்ளனர்.. இது வெல்லும் கூட்டணி : சேலம் பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு!! சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பா.ஜ.க. வின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மேடைக்கு…

1 year ago

பாஜகவுக்கு 400 எம்பிக்களுக்கு மேல் வந்தால்தான்… விவசாயிகள், ஏழை மக்கள் நன்மை பெற முடியும் ; அண்ணாமலை..!!

வறுமையில் பிறந்த யாரும் வறுமையில் வாடக் கூடாது என்பதற்காக ஆட்சி நடத்துபவர் பிரதமர் மோடி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். தமிழகத்தில் 2வது நாளாக…

1 year ago

பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்தது பாமக… எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு தெரியுமா..? வெளியான முக்கிய தகவல்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க பாமக முடிவு எடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும்…

1 year ago

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழிசை கடிதம்.. நிருபர்கள் எழுப்பிய கேள்வி.. அண்ணாமலை தந்த ரியாக்ஷன்!!

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழிசை கடிதம்.. நிருபர்கள் எழுப்பிய கேள்வி.. அண்ணாமலை தந்த ரியாக்ஷன்!! மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி இன்று மாலை கோவை…

1 year ago

ஈனப்பிறவி யார் என அண்ணாமலைக்கு தெரியும்.. பாஜகவில் இருந்து வெளியேறிய அதிமுக கிளர்ந்துள்ளது.. செல்லூர் ராஜூ பேச்சு!

ஈனப்பிறவி யார் என அண்ணாமலைக்கு தெரியும்.. பாஜகவில் இருந்து வெளியேறிய அதிமுக கிளர்ந்துள்ளது.. செல்லூர் ராஜூ பேச்சு! அதிமுக மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் வாக்கு…

1 year ago

பெஸ்ட் ராமசாமியை சந்தித்து நன்றி சொன்ன அண்ணாமலை… நாடு முழுவதும் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுவதாக பெருமிதம்!

பெஸ்ட் ராமசாமியை சந்தித்து நன்றி சொன்ன அண்ணாமலை… நாடு முழுவதும் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுவதாக பெருமிதம்! கொங்குநாடு முன்னேற்றக் கழகம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு…

1 year ago

ஜூன் 4.. தேர்தல் முடிவு நாள் மட்டுமல்ல : அண்ணாமலைக்கும் முக்கியமான நாள்.. கிடைக்குமா டபுள் ட்ரீட்?!

ஜூன் 4.. தேர்தல் முடிவு நாள் மட்டுமல்ல : அண்ணாமலைக்கும் முக்கியமான நாள்.. கிடைக்குமா டபுள் ட்ரீட்?! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதவியேற்றது முதலே ஆளும்கட்சியான…

1 year ago

மத்திய அரசின் PM SHRI பள்ளி திட்டத்தை கையில் எடுத்த தமிழக அரசு ; அண்ணாமலை வைத்த வேண்டுகோள்…!!!

தேசிய கல்விக் கொள்கையின் அம்சமான PM SHRI பள்ளி திட்டத்தை அமல்படுத்தும் தமிழக அரசின் முடிவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துளளார். மத்திய அரசின்…

1 year ago

அரைவேக்காட்டுத்தனமாக பதில் சொல்லக் கூடாது.. பங்காளி கட்சி-னு நிரூபிச்சிட்டீங்க ; அண்ணாமலை திடீர் ஆவேசம்..!!

அரைவேக்காடுத்தனமாக யாரை காப்பாற்ற முன்னாள் முதலமைச்சர் அறிக்கை விடுகிறாரா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க.…

1 year ago

அவதூறு வழக்கு போட்டாலும் ஒன்னும் பண்ண முடியாது… போட்டோவோடு திமுகவுக்கு செக் வைத்த அண்ணாமலை…!!!

மக்களுக்கு திமுக ஆட்சியின் அவலம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, அவதூறு வழக்கு தொடர்ந்து எங்கள் குரலை முடக்கும் முயற்சி வெற்றி பெறாது என்று பாஜக மாநில…

1 year ago

முதலமைச்சர் வருகைக்காக பள்ளி வாகனங்கள் கட்டாயப்படுத்தி பிடுங்குவதா? அராஜகத்தின் உச்சம் என அண்ணாமலை விமர்சனம்!

முதலமைச்சர் வருகைக்காக பள்ளி வாகனங்கள் கட்டாயப்படுத்தி பிடுங்குவதா? அராஜகத்தின் உச்சம் என அண்ணாமலை விமர்சனம்! பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக கோவை பொள்ளாச்சிக்கு இன்று முதலமைச்சர் ஸ்டாலின்…

1 year ago

முதலமைச்சர் ஸ்டாலின் பள்ளிக்கு போனாரா-னு தெரியல… முதல்ல அவரை வரலாற்றை படிக்கச் சொல்லுங்க ; அண்ணாமலை!!

சென்னை ; சிஏஏ குடியுரிமை கொடுக்கும் சட்டம் தானே தவிர பறிக்கும் சட்டம் அல்ல என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சிஏஏ எனப்படும் குடியுரிமை…

1 year ago

பாஜகவில் இணைந்தார் சரத்குமார்… ச.ம.க.வையும் இணைத்து அதிரடி… காத்திருக்கும் தேசிய அளவிலான முக்கிய பதவி..!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தனது கட்சியான சமத்து மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தேதியை அறிவிக்க…

1 year ago

தமிழக மக்களை விட இண்டியா கூட்டணி தான் முக்கியம்… காவிரி விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் திமுக – அண்ணாமலை ஆவேசம்!!

இண்டியா கூட்டணி நலனுக்காக, திருடனுக்குத் தேள் கொட்டியதுபோல் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது திமுக என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர்…

1 year ago

This website uses cookies.