ஆங்கிலத்துக்கு மாற்று இந்தி

‘ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மொழி என அமித்ஷா கூறவில்லை’: டிடிவி தினகரன் கருத்தால் சலசலப்பு..!!

தஞ்சை: ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி மொழி என அமிர்ஷா கூறவில்லை என்று தஞ்சையில் டிடிவி.தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்….