உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத்

உத்தரபிரதேச முதலமைச்சருக்கு வெடிகுண்டுடன் வந்த கடிதம் : கொலை மிரட்டலால் பரபரப்பு!!

உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்துக்கு வெடிகுண்டுடன் வந்த மிரட்டல் கடிதம் கண்டு எடுக்கப்பட்டது…