கல்குவாரிகளை மூட வலியுறுத்தல்

‘முறையற்ற கல்குவாரிகளை உடனே மூட வேண்டும்’: நெல்லையில் பாஜகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்..!!

நெல்லை: கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கோரி பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது ….