காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்ற பெண்

பேனட்டில் கத்தியபடி படுத்துக்கிடந்த இளைஞர்.. ஒரு கி.மீ தூரம் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்ற பெண் : ஷாக் வீடியோ!!

கார் பேனட்டில் ஒருவர் அலறியபடி இருக்க, பெண் ஒருவர் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்ற சம்பவம் பெங்களூரூவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….