குளுக்கோசுகளை தண்ணீர் என நினைத்துகுடிக்கும் குரங்குகள்

கொளுத்தும் வெயில்… தவிக்கும் தாகம்… ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் என நினைத்து குளுக்கோஸுகளை குடிக்கும் குரங்குகள்!

பேரணாம்பட்டில் வெயிலின் தாக்கத்தால் நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிக்கு செலுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் உள்ள குளுக்கோசுகளை தண்ணீர் என நினைத்து குரங்குகள் குடிக்கும் காட்சிகள் பார்ப்போரை…

1 year ago

This website uses cookies.