சென்னை மாநகரம்

சென்னை மாநகர வரலாற்றில் இதுவே முதன்முறை…. தமிழக அரசு சார்பில் மலர் கண்காட்சி : ஜூன் 3ல் துவக்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி அன்று சென்னையில் தமிழக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது…