தடை நிறைவு

அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் வர விதித்த தடை நிறைவு : இபிஎஸ் போட்ட பிளான்… அலுவலகம் முன் குவியும் தொண்டர்கள்!!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல விதித்த தடை இன்றுடன் நிறைவடைந்த நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்துள்ளார்….