தலை துண்டித்து இளைஞர் கொலை

திருப்பூரில் தலை துண்டித்து இளைஞர் கொலை: தலையை தேடும் பணி தீவிரம் !!

திருப்பூர் : திருப்பூரில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. தலையினை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்….