ஆமாம், வாரிசு அரசியல்தான்.. தேவையில்லாமல் கட்சிக்கு அவப்பெயர் வாங்கித் தராதீங்க ; திமுகவினருக்கு CM ஸ்டாலின் அட்வைஸ்!!
தேவையற்ற பிரச்சனைகளை கிளப்பி கட்சிக்கு அவப்பெயர் வாங்கித் தர வேண்டாம் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்….