நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

பிப்.19ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிப்பு : தமிழக அரசு உத்தரவு

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வாக்குப்பதிவு நாளான 19ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,…

3 years ago

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : சாக்கடையை சுத்தம் செய்து வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்கள்….

திருச்சி : திருச்சியில் சாக்கடையை சுத்தம் செய்து பாஜக வேட்பாளர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். திருச்சி மாநகராட்சி 12வது வார்டு, 15வது வார்டுக்கு உட்பட்ட புதுத்தெரு, பூசாரி…

3 years ago

குற்றச் சம்பவங்களை தடுக்க ஒவ்வொரு தெருவிலும் சிசிடிவி : கோவை 15வது வார்டு பாஜக வேட்பாளர் வாக்குறுதி!!

கோவை : கோவை மாநகராட்சி 15 வது வார்டு பகுதிகளில், கண்காணிப்பு கேமரா வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்வதில் கவனம் செலுத்துவேன் என பா.ஜ.க.சார்பாக போட்டியிடும்…

3 years ago

கோவையில் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து வாக்கு சேகரிப்பு : கவனத்தை ஈர்த்த பா.ஜ.க வேட்பாளர்.!

கோவை : கோவையில் பா.ஜ.க வேட்பாளர் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கியதை அடுத்து வாக்காளர்களை…

3 years ago

கோவை 71வது வார்டில் சுயேட்சையாக களம்காணும் ‘பஞ்சாப் தமிழர்’: ஆதரவாக வீடியோ வெளியிட்ட நடிகர்கள்..!!

கோவை மாநகராட்சி 71 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு பஞ்சாப் தமிழர் ஆனந்த் சிங் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…

3 years ago

கோவை மாவட்டத்தில் 1052 மனுக்கள் வாபஸ் : இறுதி வேட்பாளர்கள் எண்ணிக்கை வெளியீடு

கோவை: கோவை மாநகரில் உள்ளாட்சி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 264 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில்…

3 years ago

பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு : கமுதியில் முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக…

ராமநாதபுரம் : 14-வது வார்டு வேட்பாளராக போட்டியிட்ட பாஜக கட்சியை சேர்ந்த சத்யா ஜோதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி ஒரேகட்டமாக நகர்ப்புற…

3 years ago

நகராட்சித் தேர்தலில் 3-வது இடம் யாருக்கு… ? வரிந்து கட்டும் கட்சிகள்.. அனல் பறக்கும் பிரச்சாரம்…!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் வருகிற 19-ம் தேதி ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக…

3 years ago

பாமக வேட்பாளரை திமுகவினர் கடத்திச் சென்று மிரட்டியதாகப் புகார்… வெளியான சிசிவிடி காட்சியால் அடுத்தடுத்த டுவிஸ்ட்… ராமதாஸ் அப்செட்..!!

வேலூர் : பாமக வேட்பாளரை திமுகவினர் கடத்திச் சென்றதாக அக்கட்சியினர் போலீஸில் புகார் அளித்த நிலையில், வெளியான சிசிடிவி காட்சியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் ரங்காபுரம்…

3 years ago

தமிழகத்தை ஒரு பொம்மை முதல்வர் ஆளுகிறார்.. நீங்க சைக்கிள் ஓட்டவா மக்கள் ஓட்டுப்போட்டாங்க : Cm ஸ்டாலினை கடுமையாக தாக்கிய இபிஎஸ்!!

விருதுநகர் : நீங்கள் சைக்கிள் ஓட்டுவதற்கும், டீக்குடிப்பதற்குமா..? மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற…

3 years ago

ஒரே பொய்யா சொல்லிட்டு இருக்காங்க… நீட் கொண்டு வர காரணமே திமுகதான் : அண்ணாமலை அதிரடி பேச்சு

கோவை : இந்தியாவில் நீட் தேர்வு கொண்டுவர காரணமாக இருந்ததே திமுகதான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்…

3 years ago

தேர்தல் பிரச்சாரம் விறுவிறு: கோவை 38வது வார்டு அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர தீவிர வாக்குசேகரிப்பு…மக்கள் உற்சாக வரவேற்பு..!!

கோவை : கோவையில் 38வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஷர்மிளா சந்திரசேகர் இன்று வடவள்ளி இந்திரா நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் உள்ளாட்சி…

3 years ago

வேலூரில் முதல் வெற்றியை பதிவு செய்த திமுக வேட்பாளர்…!

வேலூர் : வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்திற்கு உட்பட்ட 8வது வார்டில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சி, குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு…

3 years ago

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர மறுத்த ஸ்டாலின்… அமைச்சர் செந்தில் பாலாஜியை முற்றுகையிட்ட தி.மு.க.வினர்

கோவை : தேர்தலில் போட்டியிட பலருக்கு வாய்ப்பு மறுத்ததால் அதிருப்தியில் ஆளும் கட்சியினரே அமைச்சரின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சித்…

3 years ago

கோவையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் : வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர்!!

கோவை : கோவையில் 38வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஷர்மிளா சந்திரசேகர் இன்று தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் உள்ளாட்சி…

3 years ago

திமுகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் புலம்பும் நிலை… அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக எம்ஆர் விஜயபாஸ்கர் பிரச்சாரம்!!

திமுக ஆட்சியின் அவலங்கள் மாற வேண்டுமென்றால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினை தேர்ந்தெடுங்கள் என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் அருகே உள்ள…

3 years ago

திமுக அமைச்சரின் தொகுதியில் 2வது முறையாக தேர்தல் புறக்கணிப்பு : பொதுமக்கள் வைத்த பேனரால் பரபரப்பு…

திருப்பூர் : காங்கேயம் நகராட்சி 5வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்துள்ளனர். திருப்பூர்…

3 years ago

தேர்தலில் போட்டியிட இன்னும் வயசு இருக்கு… விஜய் மக்கள் இயக்க வேட்பாளரின் வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரிகள்…!!

தஞ்சை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வயதை காரணம் காட்டி விஜய் மக்கள் இயக்க வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட சம்பவம் அந்த இயக்கத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளளது. 19ம்…

3 years ago

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை : மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு…

திருச்சி : திருச்சியில் நடைபெறும் வேட்புமனு பரிசீலனை பணிகளை மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் நடைபெற…

3 years ago

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிகள்: கோவையில் தேர்தல் பார்வையாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்..!!

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் ஹர் சகாய் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலை ஒட்டி நேற்று மாநகராட்சி…

3 years ago

சேலம் மாநகராட்சி 14வது வார்டு அதிமுக வேட்பாளரின் மனு தள்ளுபடி: தண்ணீர் வரி, வீட்டு வரி கட்டவில்லை என கூறி நிராகரிப்பு..!!

சேலம்: சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் அதிமுக வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்…

3 years ago

This website uses cookies.