பலூன் விபத்து

கடைவீதியில் பலூன் கேஸ் சிலிண்டர் வெடித்து வியாபாரி பலி : புகை பிடித்தவரால் ஏற்பட்ட விபத்து.. பதைக்க வைக்கும் பரபரப்பு காட்சி!!

திருச்சி சிங்காரத்தோப்பு கடைவீதியில் பலூன் காஸ் சிலிண்டர் வெடித்து வியாபாரி பலியான நிலையில் அருகில் புகைபிடித்தவரால் விபத்து ஏற்பட்டதாக தகவல்…