பழவேற்காடு

உயிர் பலி வாங்கும் அபாய கடல்… நண்பர்களுடன் குளித்த இளைஞர் மாயம் : உடல் கிடைப்பதில் சிக்கல்… தேடும் போலீசார்!

பழவேற்காடு கடலில் நண்பர்களுடன் குளித்த இளைஞர் அலையின் சீற்றம் காரணமாக அடித்துச் செல்லப்பட்டு மாயமான போலீசார் உடலை தேடி வருகின்றனர்….