பெண் போலி சாமியார்

வழக்கை முடித்து வைப்பதாக கூறி ஜவுளி அதிபரை ஏமாற்றிய போலி பெண் சாமியார்… ரூ.10 லட்சம் அபேஸ்..!!

திண்டுக்கல் மாவட்டம் வட மதுரையில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் மோகனசுந்தரம். தனியார் நிறுவனத்தில் கார் வாங்கியது சம்பந்தமாக மதுரை தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு…

1 month ago

This website uses cookies.