போலீசார் தடுத்து நிறுத்தம்

கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் தடுத்து நிறுத்தம் : அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு!!

கோவை விமான நிலைய நுழைவாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களால் மத்திய அமைச்சர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது….