முன்னாள் அமைச்சர் கேபி கிருஷ்ணன்

பொதுக்குழு நடத்தி பொதுச்செயலாளர் தேர்வு செய்ய விதி கிடையாது : பைலாவை திருத்தலாம், உயிலை திருத்த முடியாது…முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு!!

திருச்சி : மறைந்த எம்ஜிஆர் உயிலின் படிதான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் கு.பா.கிருஷ்ணன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்….