முன்னாள் முதல்வர் சிலை உடைப்பு

முன்னாள் முதலமைச்சரின் சிலையை உடைத்து தெருவில் தரதரவென இழுத்து வந்த இளைஞர் : தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த ஆளுங்கட்சி…!!!

ஆந்திரா : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ் ராஜசேகர் ரெட்டி சிலையை உடைத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது….