வட கொரியா

சினிமா பார்த்த 2 பள்ளி சிறுவர்களுக்கு மரண தண்டனை..! கொடூர அறிவிப்பை வெளியிட்ட அரசு..!

வட கொரியாவில் K-Drama series என்று உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் கொரிய நாடகங்களைப் பார்ப்பது அல்லது விநியோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது….