10ம் வகுப்பு கிரேடு முறை

கிரேடு முறையில் 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுமா..? அமைச்சர் விளக்கம்

சென்னை: கிரேடு முறையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்ற தகவலை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார்….