100 தொழிலாளர்கள்

வெளிநாட்டு வானொலி கேட்டது ஒரு குற்றமா..? 100 தொழிலாளர்கள் முன் மரண தண்டனை வழங்கிய வடகொரியா..!

வட கொரிய மீன்பிடி படகு கேப்டன் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு வானொலி ஒளிபரப்பை கேட்டு பிடிபட்ட பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டதாக கூறப்படுகிறது….