15ஆவது ஆண்டு தேசிய நெல் திருவிழா தொடக்கம்

15ஆவது ஆண்டு தேசிய நெல் திருவிழா தொடக்கம்: 174 வகையான பாரம்பரிய நெல் வகைகள் விவசாயிகளுக்கு வழங்கல்

திருவாரூர்: திருவாரூரில் 15ஆவது ஆண்டு தேசிய நெல் திருவிழா தொடங்கியது. 174 வகையான பாரம்பரிய நெல் வகைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது….