15 நாட்களில் 3550 பேர் கைது

15 நாட்களில் ரூ.1,78,000 ரொக்கம், 565 வாகனங்கள் பறிமுதல் : குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 3550 பேர் கைது..!

கோவை : மேற்கு மண்டலத்தில் 15 நாட்களில் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 3,550 பேர் கைது ஐ.ஜி சுதாகர் தெரிவித்துள்ளார்….