2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

தனியார் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தின் பாய்லர் வெடித்து விபத்து: 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

மதுரை: விளாங்குடியில் உள்ள தனியார் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தின் பாய்லர் வெடித்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்….