28 வீரர்கள் பலி

சிரியாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்: 28 வீரர்கள் உயிரிழப்பு..!!

டமாஸ்கஸ்: சிரியாவில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 28 வீரர்கள் உயிரிழந்தனர். சிரியாவின் டீர் அல்ஷோர்…