39 நாட்களில் ரூ.9 கோடி வருமானம்

சபரிமலையில் 39 நாட்களில் ரூ.9 கோடி வருமானம்: கடந்த ஆண்டு இதேநாளில் ரூ.156 கோடி

சபரிமலையில் 39 நாட்களில் ரூ.9 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். திருவிதாங்கூர் தேவஸம்போர்டு தலைவர்…