57 பேர் பலி

லிபியாவில் தொடரும் அகதிகள் உயிரிழப்பு: கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 57 பேர் பரிதாப பலி..!!

கெய்ரோ: லிபியாவில் கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் அகதிகள் 57 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்….