6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: உங்க மாவட்டத்துல என்ன நிலவரம்னு தெரிஞ்சுக்கோங்க..!!

சென்னை: தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது….