6 வயது குழந்தைக்கு டீயில் விஷம் கலந்து கொலை செய்து விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை

6 வயது குழந்தைக்கு டீயில் விஷம் கலந்து கொலை செய்து விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே 6 வயது குழந்தைக்கு டீயில் விஷம் கலந்து கொலை செய்து விட்டு  தாய் தூக்கிட்டு தற்கொலை…