7வது முறையாக அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை ‘கிடுகிடு’ உயர்வு…8 நாட்களில் 7வது முறையாக அதிகரிப்பு: வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி..!!

சென்னை: கடந்த 8 நாட்களில் 7வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது….