7.5% இடஒதுக்கீடு மசோதா

தொழிற்கல்வி படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு மசோதா : பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார்!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்துள்ளார்….