700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

சரக்கு வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட 700 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

திருவள்ளூர்: மீஞ்சூரில் சரக்கு வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 700 கிலோ குட்கா புகையிலை பொருட்களை போலீசார்…