96 movie 2 part

கணவன்‌ – மனைவி சண்டை போட வேண்டுமா.? வருகிறது 96 -2 பாகம்.?

பள்ளிப் பருவத்தில் வரும் முதல் காதலை மீண்டும் சந்தித்தால் அவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை சொல்லும் படமாக வந்தது தான் 96….