சென்னைக்கு மட்டும் ரூ.4000 கோடி செலவா…? இதுக்கு 400 படகு வாங்கி விட்டிருக்கலாம்… திமுகவை விளாசும் ஜெயக்குமார்…!!
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முறையாக கையாளவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில்…