andhra pradesh

சினிமாவை மிஞ்சிய சம்பவம்… மண்டபத்திற்குள் புகுந்து மணப்பெண்ணை கடத்தல் ; பதற வைக்கும் வீடியோ!!!

திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த மணப்பெண்ணை திருமண மண்டபத்திற்குள் புகுந்து ஒரு கும்பல் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

நகரி தொகுதியில் மீண்டும் போட்டி… வேட்புமனுவோட தமிழகம் வந்த அமைச்சர் ரோஜா ; திருத்தணியில் சென்டிமென்ட்..!!!

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர்,ரோஜா திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். திருவள்ளூர்…

இப்போ காண்டம்… அடுத்து வயாகராவா..? ஆந்திராவில் அரசியல் கட்சிகளின் அட்ராசிட்டி… வேற லெவல் பிரச்சார யுக்தி!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆந்திராவின் முக்கிய பிரதான கட்சிகள் ஆணுறையில் தங்களது கட்சியின் சின்னத்தை பொறித்து மக்களுக்கு…

‘யாரு சாமி இவன்’… செருப்புகளுக்கு பூட்டு போட்டு விட்டு சாமி கும்பிடச் சென்ற பக்தர்கள் ; திருப்பதியில் அலப்பறை…!!!

திருப்பதி மலையில் செருப்புகளுக்கு பூட்டு போட்டு பூட்டிவிட்டு சாமி கும்பிட சென்ற பக்தர்களால் சிரிப்பலை எழுந்துள்ளது. திருப்பதி மலையில் உள்ள…

பாலியல் தொழில் TO பெண் தாதா… காதல் தொல்லை கொடுத்த பிரபல ரவுடி ; கூலிப்படையை வைத்து தீர்த்து கட்டிய தாய், மகள் உள்பட 8 பேர் கைது!!

பிரபல ரவுடியை கூலி படையை ஏவி கொலை செய்த பாலியல் தொழில் செய்யும் தாய் மற்றும் அவரது மகள் உட்பட…

சாலையில் கவிழ்ந்த மீன் லாரி… துள்ளித்துடித்த மீன்கள்… சக்கரங்களுக்கு இரையான கோர காட்சிகள்…!!

ஆந்திரா அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மீன் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சாலையில் மீன்கள் துள்ளிக்குதித்தன. ஆந்திர மாநிலம் நெல்லூர்…

திருப்பதி கோவிலில் 2 கிராம் முதல் 10 வரையில் தாலி விற்பனை… புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய தேவஸ்தானம்..!!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 2024-25 நிதியாண்டுக்கான 5141.74 கோடி ரூபாய் வரவு செலவு திட்டத்திற்கு இன்று தேவஸ்தான அறங்காவலர் குழு…

கட்சியில் சேர்ந்த ஒரே வாரத்தில் இப்படியா..? அம்பத்தி ராயுடு வெளியிட்ட திடீர் அறிவிப்பு.. அதிர்ச்சியில் YSR காங்கிரஸ் கட்சியினர்..!!

கடந்த வாரம் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் இந்திய கிரிக்கெட்…

லிப்ட் கேட்டு காரில் ஏறி ஆடைகளி கிழித்து நாடகம்… வலையில் சிக்கும் அப்பாவி ஓட்டுநர்கள்… தில்லாலங்கடி லேடிக்கு ஆப்பு வைத்த போலீஸ்!!

ஆந்திரா அருகே லிப்ட் கேட்பதைப் போல நடித்து பலாத்கார நாடகமாடி, பணப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணை போலீசார் கைது…

பொட்டலம் பிரியாணி… ஆளுக்கொரு பீர் பாட்டில்… புத்தாண்டு கொண்டாடிய ஏழாம் வகுப்பு மாணவர்கள் : அதிர்ச்சி வீடியோ!!

மது அருந்தி பிரியாணி சாப்பிட்டு ஏழாம் வகுப்பு மாணவர்கள் புத்தாண்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

10 நாட்களில் ரூ.40.25 கோடி உண்டியல் வருமானம்… திருப்பதியில் சொர்க்கவாசல் பிரவேச தரிசனத்திற்கு குவிந்த கூட்டம்…!!

கடந்த 10 நாட்களில் சொர்க்கவாசல் பிரவேச தரிசனம் மூலம் திருப்பதி கோவிலுக்கு 40 கோடியை 25 லட்ச ரூபாய் காணிக்கை…

எதிர்கட்சிக்கு தாவிய இரு ஆளும்கட்சி எம்எல்ஏக்கள்… அதிர்ச்சியில் முதலமைச்சர் ; மாநில அரசியலில் பரபரப்பு..!!

ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்எல்ஏக்கள் எதிர்கட்சிக்கு தாவிய சம்பவம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் ஜெகன்மோகன்…

மலைப்பாதையில் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு எச்சரிக்கை.. டிராப் கேமராவில் பதிவான காட்சி… உடனே அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்..!!

மலைப்பாதையில் திருமலை வரும் பக்தர்களுக்கு எச்சரிக்கை.. டிராப் கேமராவில் பதிவான காட்சிகள்… உடனே அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்..!! ஆந்திரா –…

அமைச்சர் ரோஜாவை எதனால் அடிக்க வேண்டுமோ வந்து அடியுங்கள்… நடிகைகள் குஷ்பு, ராதிகாவுக்கு எச்சரிக்கையுடன் திடீர் அழைப்பு!!

அமைச்சர் ரோஜாவை எதனால் அடிக்க வேண்டுமோ வந்து அடியுங்கள்… நடிகைகள் குஷ்பு, ராதிகாவுக்கு எச்சரிக்கையுடன் திடீர் அழைப்பு!! ஆந்திரா அமைச்சர்…

ரூ.300 கோடி ஊழல் வழக்கு… முன்னாள் முதலமைச்சருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு ; தீவிரம் காட்டும் சிஐடி போலீசார்…!!

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆந்திர முன்னாள்…

‘நீங்க கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க’… ஆட்டோ டிரைவர் அவதாரம் எடுத்த அமைச்சர் ரோஜா… வைரலாகும் வீடியோ…!!

அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா ஆட்டோ ஓட்டுநர்களின் சீருடை அணிந்து, ஆட்டோ ஓட்டிய சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. ஆந்திராவில்…

பேட்டரி பேருந்தை அபேஸ் செய்த நபர்… பயத்தில் பாதி வழியில் விட்டுவிட்டு சென்ற சம்பவம் ; போலீசார் விசாரணை..!!

திருப்பதி மலையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட இலவச பேருந்தை கடத்திச் சென்ற நபர், அதனை பாதி வழியில் நிறுத்தி விட்டு…

கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய குடும்பம்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோரம் ; 5 பேர் பலி… 11 பேர் படுகாயம்!!

ஆந்திர பிரதேசத்தில் லாரியும், வேனும் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அன்னமயா மாவட்டத்தில் உள்ள பெத்தம்பள்ளி…

ரூ.371 கோடி முறைகேடு..? நள்ளிரவில் கதவை தட்டிய போலீஸ்… இரவோடு இரவாக முன்னாள் முதலமைச்சர் கைது… ஆந்திராவில் பரபரப்பு..!!!

ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை முறைகேடு வழக்கில் போலீசார் கைது செய்தனர். கடந்த…

மீண்டும் மீண்டுமா..? திருப்பதியில் கூண்டில் சிக்கிய 5வது சிறுத்தை.. அதிர்ச்சியில் பக்தர்கள்..!!

திருப்பதியில் வனத்துறை வைத்த கூண்டில் 5வது சிறுத்தை சிக்கியிருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க…

12ம் வகுப்பு மாணவியின் காதல் வலை… பறிபோன இரு உயிர்கள் ; ஆந்திராவை உலுக்கிய முக்கோணக் காதல் கதை…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் கொத்தபாலம் நாகேந்திரா காலனியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் 12…