Beetroot juice

தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் ஹார்ட் அட்டாக் வராதாம்!!!

பீட்ரூட் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது – செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முதல் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது வரை….