Best

சிறந்த வெளிநாட்டுப் படம்; இலண்டனில் விருது வென்ற தனுஷின் சரித்திர படம்;உற்சாகத்தில் ரசிகர்கள்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஆங்கிலேயர் காலகட்டத்தில் அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த, கேப்டன் மில்லரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான…