சென்னை

ஆசிரியர் வருகைப்பதிவு செயலி மூலம் கணக்கிடப்படும் : 77 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!!

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது ஆசிரியர்களின் வருகைப்பதிவு நோட்டில் கையெழுத்து போடுவதன் மூலம்…

வாகன ஓட்டிகளுக்கு கொஞ்சம் ஆறுதல் : இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

2 நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் மோடி : ரெடியாகும் அரசியல் தலைவர்கள்.. காத்திருக்கும் தமிழக பாஜக!!

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச”செஸ் ஒலிம்பியாட்” போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக…

கடலுக்குள் பேனா திட்டத்தை கைவிடுக : அடுக்கடுக்கான காரணங்களை கூறி பூவுலகின் நண்பர்கள் கடும் எதிர்ப்பு!!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று பூவுலகில்…

முதன்முறையாக வெளியான யோகி பாபு மகனின் புகைப்படம்… அச்சு அசல் அவரேதான் : க்யூட் போட்டோ வைரல்!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது முன்னணி காமெடி நடிகர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் யோகி பாபு தான்….

தமிழகத்தில் தொடங்கியது குரூப் 4 தேர்வு.. தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு : 5 நிமிடம் தாமதமாக வந்த தேர்வர்கள் அழுது கதறிய காட்சி!!

தமிழகம் முழுவதும் 316 தாலுகா மையங்களில் உள்ள 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் நடக்கிறது. குரூப்-4 பதவிகளில் வரும்…

பேனா வைப்பீங்க, கீழ நோட்டு வைப்பீங்க.. இதெல்லா யாரோட காசு? முதலமைச்சர் ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்த சீமான்.. வைரல் வீடியோ!!

தமிழக அரசு ரூ.80 கோடி செலவில் மெரினாவில் நடுக்கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் விருப்பமான பேனா சின்னத்தை அமைக்க உள்ளதாக…

செஸ் ஒலிம்பியாட் திருவிழா… 4 மாவட்டங்களுக்கு விடுமுறை ; தொடக்க விழாவில் 800 கலைஞர்களின் கச்சேரி..!!

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா சென்னையில் நடப்பதால், வரும் 28ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு…

அதிமுக அலுவலகத்தின் அசல் பத்திரம் மாயம்.. ரூ.31 ஆயிரம் பணம், விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு : ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது புகார்!!

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அசல் ஆவணங்கள், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொள்ளையடிக்கபட்டு உள்ளதாக சி.வி.சண்முகம் போலீசில் புகார் அளித்துள்ளார்….

திருவள்ளுவர் சிலையை விட மிக உயரமான பேனா நினைவுச்சின்னம் : ரூ.80 கோடியில் கருணாநிதிக்காக தமிழக அரசு போட்ட மெகா திட்டம்..!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் விதமாக, மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்டமான பேனா வடிவம்…

8 மாதமாகியும் மாற்று இடம் தரல… ரெண்டு ரூம்ல 45 பேர் தஞ்சம்… குளிக்க கூட இடமில்லாத சூழல்.. வாழ முடியாத நிலை என கண்ணீர்..!!

காஞ்சிபுரம் கொட்டவாக்கம் ஊராட்சியில் சாலையை அகலப்படுத்துவதாக கூறி வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில், 8 மாதங்களாகியும் மாற்று இடம் தராததால், வாழ…

தமிழில் பேசவரவில்லை என்றால் மன்னிப்பே கிடையாது.. மொழி அரசியல் வேண்டாம் : ஆளுநர் தமிழிசை காட்டம்!!

திருவள்ளூர் : மொழி அரசியலை செய்து கொண்டு இல்லாமல் எல்லோரும் இணைந்து தமிழை வளர்ப்போம் பாரம்பரியத்தை மீட்டெடுப்போம் என ஆளுநர்…

அன்று எதிர்ப்பு.. இன்று ஒப்புதலா..? ஆவின் பொருட்கள் விலை உயர்வு விவகாரம்.. திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்.. ஓபிஎஸ் குற்றச்சாட்டு

ஆவின்‌ பொருட்கள்‌ மற்றும்‌ பொட்டலங்களில்‌ அடைக்கப்பட்ட உணவு பொருட்களின்‌ மீதான பொருட்கள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரியை நீக்குமாறு ்‌மத்திய, மாநில…

மகளின் ஆன்மா இளைப்பாறாட்டும்.. இறுதிச்சடங்கை நடத்துங்க… நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்ற பெற்றோர்கள்…!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கை நடத்த பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். கடலூர்…

புதிய பதவி பொறுப்பேற்றதும் முதன்முறையாக டெல்லி பயணம் : பிரிவு உபசார விழாவில் பங்கேற்ற பின் பிரதமரை சந்திக்கும் இபிஎஸ்?!!

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிச்சாமி டில்லி…

திருமாவுக்கு சூடு வைத்த தேர்தல் முடிவு : முர்மு அதிக ஓட்டு வாங்கியதன் ரகசியம்!!

தற்போது குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இந்த பதவிக்கு ஜூலை…

இப்படியே இருந்தா நல்லா இருக்கும் : வாகன ஓட்டிகளுக்கு ஆறுதல் கொடுக்கும் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

ரொம்ப பெரிய தப்பு செஞ்சிட்டேன்… இனி காந்தி வழி இல்ல, காமராஜர் வழி… புதிய இயக்கத்துடன் அரசியலுக்கு ரீஎன்ட்ரி கொடுத்த தமிழருவி மணியன்..!!

நான் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் வீணாகிப் போனதில் ஏற்பட்ட விரக்தியில் அரசியலை விட்டே விலகி நிற்பது என்று நான் முடிவெடுத்தது…

கொசஸ்த்தலை கூவம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை.. பூண்டி நீர்த்தேக்கத்தில் விரைவில் படகுசவாரி… நீர்வளத்துறை தகவல்

சென்னை : கொசஸ்தலை கூவம் ஆற்றில் தடுப்பணைகள் கட்ட உலக வங்கி நிதி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத்துறை…

சீல்-ஐ அகற்றி அதிமுக அலுவலகம் திறப்பு… உள்ளே சென்ற சி.வி. சண்முகத்திற்கு அதிர்ச்சி… ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க முடிவு..!!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல்-ஐ அகற்றிய பிறகு, உள்ளே சென்ற அதிமுக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதிமுகவுக்கு ஒற்றை…

தயிருக்கு 5% வரிக்கு 20% விலை உயர்வா..? நெய்-க்கு வரியே உயர்த்தல.. அப்பறம் எதுக்கு விலை உயர்வு : தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!!

ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில்…