Coimbatore

‘சார் சார் ப்ளீஸ் வீடியோ எடுக்காதீங்க’.. கோவை லூலூ மாலில் கெட்டுப்போன சிக்கன் விற்பனை.. வாடிக்கையாளர் புகார்..!

கோவை லூலூ மாலில் வாங்கிய சிக்கனில் துர்நாற்றம் வீசிய நிலையில், மால் நிர்வாகத்தினரிடம் வாடிக்கையாளர் முறையிட்டுள்ளார். கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை…

டெண்டர் குறித்து புகார்கள் வந்தால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை… சங்க நிர்வாகிகளுக்கு கோவை ஒப்பந்ததாரர் நலச்சங்கம் எச்சரிக்கை…!!

டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சங்க நிர்வாகிகளுக்கு கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்கம்…

பேருந்து நிலையத்தை காரணம் காட்டி நிலத்தின் விலையை உயர்த்தி விற்ற G-Square நிறுவனம் ; வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்புக்குழு குற்றச்சாட்டு!!

புதிய பேருந்து நிலையம் அமையப் போவதாக காரணம் காட்டி, நிலத்தின் மதிப்பை உயர்த்தி விற்பனை செய்து விட்டதாக ஜிகொயர் நிறுவனம்…

கோவையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ ரெய்டு… முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

கோவையில் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகிகள் வீட்டில் நடைபெற்ற என்ஐஏ சோதனை நடத்தினர். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில்…

நாளை முதல் எம்.சாண்ட், ஜல்லி விலை கிடுகிடு உயர்வு… கோவை மாவட்ட கிரஷர் மற்றும் குவாரி சங்கம் சுற்றறிக்கை வெளியீடு!!

எம்.சாண்ட், ஜல்லி விலை நாளை முதல் உயர்த்தப்படுவதாக கோயம்புத்தூர் மாவட்ட கிரஷர் மற்றும் குவாரி சங்கம் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இது…

திருநங்கை அரிவாளால் வெட்டி கொடூரக் கொலை… கோவையில் பயங்கரம் ; போலீசார் விசாரணை!!

கோவை வடவள்ளி பகுதியில் வசிக்கும் திருநங்கை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர…

சபரிமலை மாதிரி அயோத்தியில் நடக்கல… இதுதான் ரெண்டு மாநில அரசுகளுக்கும் வித்தியாசம் ; வானதி சீனிவாசன்..!!

கோவை மாநகரம் தூய்மையாக நல்ல பட்டியலில் இருந்ததாகவும், ஆனால் தற்பொழுது இந்த நகரம் குப்பை நகரமாக மாறிக்கொண்டு உள்ளதாக பாஜக…

மதுக்கரை அரசுப்பள்ளிக்கு VSI நிறுவனம் சார்பில் நலத்திட்ட உதவிகள் ; ரூ.7 லட்சம் மதிப்பிலான மதநல்லிணக்க அறை திறந்து வைப்பு

கோவை ; மதுக்கரை அருகே VSI நிறுவனம் சார்பில் அரசு நடுநிலைப்பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் செய்து கொடுக்கப்பட்டது. கோவையில் உள்ள…

எம்.சாண்ட், ஜல்லியின் விலை மீண்டும் உயர்வு… விரைவில் 50% குவாரிகள் மூடப்படும் அபாயம் ; எச்சரிக்கும் குவாரிகள் மற்றும் கிரசர் உரிமையாளர் சங்கம்

ஜல்லி எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் அடிக்கடி விலை உயர்வதற்கு குவாரிகளின் உற்பத்திக்கான அனுமதியை தமிழக அரசு அதிகரித்துத் தர மறுப்பதே…

மேட்டுப்பாளையம் அருகே உயிருக்கு போராடும் பெண் காட்டு யானை… ஜேசிபி உதவியுடன் மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை!!

மேட்டுப்பாளையம் அருகே உயிருக்கு போராடும் பெண் காட்டு யானைக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவை மாவட்டம்…

‘அது சாத்தியமானால் தான் எங்களுக்கு மறுவாழ்வு’… NGO-க்களுக்கு அழைப்பு விடுக்கும் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்புக்குழு

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை முழுமையாக முடிக்க, ஆதரவு தருமாறு தொண்டு நிறுவனங்களுக்கு வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய மீட்புக்குழு…

தங்க நகைகளுடன் தலைமறைவான நகைப்பட்டறை தொழிலாளி… ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை ; இளைஞருக்கு வலைவீச்சு..!!

கோவையில் தங்க நகைகளுடன் தலைமறைவான நகை பட்டறை தொழிலாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோவை கடைவீதி அடுத்த சாமி…

ராமர் கோவில் திறப்பு விழா… இன்று அரைநாள் விடுமுறை ; அறிவிப்பு பலகையை வைத்த தலைமை தபால் நிலையம்

கோவை மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை முன்னிட்டு அரைநாள் விடுமுறை என்ற அறிவிப்பு…

ஈஷாவில் நாட்டு மாடுகளுடன் களைகட்டிய பிரம்மாண்ட பொங்கல் திருவிழா… லட்சக்கணக்கில் குவிந்த மக்கள்…!!

தமிழ் பாரம்பரியத்தில் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் மாட்டு பொங்கல் விழா ஆதியோகி முன்பு இன்று (ஜன 16)…

9வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் தொடக்கம்… விதவிதமாக பறந்த இராட்சத பலூன்கள்… அனுமதி மறுப்பால் பொதுமக்கள் ஏமாற்றம்..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 9வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா தொடங்கியது. வெப்பக்காற்று பலூன்கள் வெளிநாடுகளில் மட்டுமே பறக்க விடப்பட்ட…

சைலண்டாக மலையை குடைந்து மண் திருட்டு… வீடியோவை வெளியிட்ட கோவை மாவட்ட பாஜக நிர்வாகி பரபரப்பு புகார்…!!

கோவை மைல்கல் அருகே உள்ள வனப்பகுதிக்கு சொந்தமான பகுதியில் சட்டவிரோதமாக மண் எடுப்பதாக பாஜக கோவை தெற்கு மாவட்ட தலைவர்…

சாதிப் பெயரை சொல்லி மிரட்டல்.. லஞ்ச ஒழிப்பு போலீசார் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்!

சாதி பெயரை சொல்லி மிரட்டியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார். கோவை…

2023-ம் ஆண்டில் 80 லட்சம் பேர் ஆதியோகியை காண வருகை… ஜனவரி 1-ம் தேதி மட்டும் 1.26 லட்சம் பேர் தரிசனம்!!

தமிழ்நாட்டின் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஆதியோகியை கடந்தாண்டு 80 லட்சம் பேர் நேரில் தரிசனம் செய்துள்ளனர். ஆங்கில புத்தாண்டின்…

கோவையில் 5 இடங்களில் ஐ.டி. ரெய்டு நிறைவு… கட்டு கட்டாக சிக்கிய பணம்… கிரீன் பீல்ட் கட்டுமான நிறுவனத்தில் நீடிக்கும் சோதனை..!!

கோவையில் 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வந்த நிலையில், 5 இடங்களில் நேற்றிரவு சோதனை நிறைவடைந்தது. வரி…

தமிழகம் முழுவதும் 2வது நாளாக நீடிக்கும் ஐ.டி. ரெய்டு… கோவையில் திமுக பிரமுகர் வீடு உள்பட 6 இடங்களில் அதிகாரிகள் சோதனை…!!

தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவனங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு…

பிரபல கோவிலில் அன்னதானம் வழங்காமல் அடாவடித்தனம்… திமிராக நடப்பதாக பெண் பணியாளர்கள் மீது பக்தர்கள் குற்றச்சாட்டு ; வைரலாகும் வீடியோ!!

கோவை – கரட்டுமேடு மருதாச்சல கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்காமல் திமிராக நடந்து கொண்ட பெண் பணியாளர்களின் வீடியோ சமூக…