engineers day 2021

செப்டம்பர் 15 பொறியாளர் தினம்… இந்தியாவின் சிறந்த ஆறு பொறியாளர்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா…???

இந்தியாவில் பொறியியல் துறையில் முன்னோடியாகக் கருதப்படும் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15 இந்தியாவில் பொறியாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது….