ex minister sellur raju

அதிமுக ஆட்சி அமைய அணில் போல இளைஞர்கள் உதவ வேண்டும்.. முன்னாள் அமைச்சர் கலகல..!!

2026 தேர்தல் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தற்சமயம் பத்திரிக்கையும்…

2 weeks ago

மதுரை மாநகராட்சி ஊழலில் அதிமுக பெயரை சேர்க்க சதி : முன்னாள் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மதுரை சரக டிஐஜி…

2 months ago

ரத்தம் கக்கி சாவீர்கள்… முன்னாள் அமைச்சர் பேச்சால் சிரிப்பொலி!!

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இதில் 500-க்கும்…

3 months ago

மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தி தனக்கு தானே சூனியம்.. திமுக இனி 10 ஆண்டு ஆட்சிக்கு வராது!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது, முதல்வர் வருகிறார் என்றால் போக்குவரத்து நிறுத்தம் செய்வது…

4 months ago

பீர் பாட்டில் வைத்து திமுக கூட்டம்.. அதிமுக கூட்டம் அப்படியல்ல : செல்லூர் ராஜூ நறுக்!

முன்னாள் முதலமைச்சர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 71 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக…

5 months ago

செல்லூர் ராஜூ எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யணும்.. அவருக்கு எதிரா ஓட்டு போடுவோம் : முன்னாள் கர்னல் பேட்டி!

தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் லீக் தலைவர் முன்னாள் கர்னல் சிடி அரசு மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாகிஸ்தான் தொடர்ந்து பல தாக்குதல் நடத்துவறதுக்கான…

5 months ago

கட் செய்யாமல் அப்படியே போடுங்க.. காவல்துறையை செருப்பால் அடித்த மாதிரி இருக்கும்.. செல்லூர் ராஜூ ஆவேசம்!

மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் விளாங்குடி பகுதிசெயலாளர் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நீர்-மோர் பந்தல் வழங்கும் விழா நடைபெற்றது. தொடர்ந்து., நிகழ்ச்சியில்…

5 months ago

அதிமுகவில் எந்த பிரச்னையும் இல்லை… திமுக சதி செய்கிறது : முன்னாள் அமைச்சர் காட்டம்!

மாமன்னர் திருமலை நாயக்கரின் 442வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாமன்னர் திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள திருமலை நாயக்கர் திருவுருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாலை…

8 months ago

தள்ளாடும் வயதில் மானாட மயிலாட பார்த்தவர் கலைஞர் : செல்லூர் ராஜூ விமர்சனம்!

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கேகே நகர் சந்திப்பில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை…

9 months ago

திமுக அரசும் ஆளுநரும் புது காதலர்கள்… முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல்!

தமிழக அரசும் ஆளுநர் ஆர்என் ரவியும் புதிய காதலர்கள் போல செயல்படுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மனின் 225வது நினைவு நாளையோட்டி…

12 months ago

விஜய்யால் எங்களுக்குத்தான் லாபம்.. சின்னப்பையனை வளர விடுங்க ; செல்லூர் ராஜூ விமர்சனம்!!

சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, வளர்மதி தலைமையில் மதுரை நேதாஜி சாலையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. பின்னர் செல்லூர் ராஜு…

1 year ago

செல்லூர் ராஜூ பெயரில் கோடிக்கணக்கில் மோசடி : பின்னணியில் கவுன்சிலர்.. மதுரையில் பகீர்!

செல்லூர் ராஜூ பெயரை சொல்லி ₹6.80 கோடி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் டி.நல்லாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். என்.எஸ். ஆர்.,…

1 year ago

தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ₹20 லட்சம் கொடுங்க… திமுக அரசுக்கு DEMAND வைத்த செல்லூர் ராஜூ!

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் தெருவில் செயல்பட்டு வரும் விசாகா தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் இன்று காலை 5 மணி அளவில் தீ…

1 year ago

படிப்பதற்காக லண்டன் சென்ற அண்ணாமலை.. பங்கம் செய்த முன்னாள் அமைச்சர்..! (வீடியோ)

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு X தளத்தில் பதிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சமீபத்தில் அரசியல் குறித்து படிக்க லண்டன்…

1 year ago

கூகுள் குட்டப்பா ஸ்டாலின்.. அண்ணாமலை பேசி பேசியே பாஜக மைனாரிட்டி அரசாகிவிட்டது.. செல்லூர் ராஜூ ஆவேசம்!

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே பரவையில் அதிமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர்…

1 year ago

கருணாநிதியாலே முடியல.. CM ஸ்டாலின் எங்களுக்கு ஜூஜூபி : கொக்கரிக்கும் செல்லூர் ராஜு!

மதுரை மாநகர் அதிமுக கழகம் சார்பில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா முன்னாள் அமைச்சர் செல்லூர் K ராஜு தலைமையில் ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு…

1 year ago

மீண்டும் அதிமுக ஒன்றிணைகிறதா? இனிமேல்தான் இபிஎஸ் ஆட்டம் ஆரம்பம் : WAIT AND SEE.. செல்லூர் ராஜூ ட்விஸ்ட்!

மதுரை கோச்சடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 40 தொகுதிகளில்…

1 year ago

அடிக்கடி ஆடியோ வெளியிடும் அதிபுத்திசாலி IPS… இந்த சாதாரண சின்ன விஷயம் கூட தெரியாதா..? செல்லூர் ராஜு பாய்ச்சல்!

தமிழகத்தில் நல்லது செய்ய மத்தியில் மோடியோ அல்லது ராகுலோ, யார் வந்தாலும் வரவேற்போம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள…

1 year ago

மோடியே பிரதமர் வேட்பாளர் கிடையாது… பாஜகவோட ரூல்ஸ் தெரியுமா..? செல்லூர் ராஜு சரவெடி..!!!

தமிழகத்திற்கு யார் நன்மை செய்வார்கள் என பார்த்து அவர்களுக்கு தான் எங்கள் ஆதரவு தருவோம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி பெண்கள்…

1 year ago

This website uses cookies.