சாலையும் இல்ல.. சாக்கடையும் இல்ல : அதிகாரிகள் ஆய்வு செய்தும் தேங்கிய மழை நீர் : பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு!!
சாக்கடை,சாலை வசதிகள் இல்லாததால், வீட்டிற்குள் மழை நீர் தேங்கியதால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குனியமுத்தூர்…