Honda SP 125 BS6

ஹோண்டா SP 125 பிஎஸ் 6 பைக்கின் விலைகள் இந்தியாவில் உயர்ந்தது | புதிய விலைப்பட்டியல் & விவரங்கள்

ஹோண்டா தனது 125 சிசி பயணிகள் மோட்டார் சைக்கிள் ஆன SP 125 இன் விலையை இந்தியாவில் ரூ.955 உயர்த்தியுள்ளது….