கலவையான விமர்சனம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான “தக் லைஃப்” திரைப்படம் நேற்று…
வெற்றிமாறன்-சூர்யா கூட்டணி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் “வாடிவாசல்” திரைப்படம் தொடங்கப்பட உள்ளதாக மூன்று வருடங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளிவந்தது. இதற்காக சூர்யா பிரத்யேகமாக ஒரு காளை…
கலவையான விமர்சனம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்த “தக் லைஃப்” திரைப்படம் இன்று வெளியானது.…
தீ VS சின்மயி “தக் லைஃப்” திரைப்படத்தில் பாடகி தீயின் குரலில் “முத்த மழை” என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. ஆனால் “தக் லைஃப்” ஆடியோ வெளியீட்டு விழாவில்…
எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் “நாயகன்” திரைப்படத்தை அடுத்து 38 வருடங்களுக்குப் பிறகு உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் இன்று கர்நாடகா மாநிலத்தை தவிர…
திருமணத்தை அறிவித்த விஷால் 47 வயதாகியும் திருமணமே செய்துகொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்த விஷால், சமீபத்தில் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்தார். நடிகர் சங்க…
ரவி மோகன்-ஜெனீஷா காதல் ஆர்த்தியுடனான பிரிவையடுத்து ரவி மோகன், கெனீஷா என்ற பாடகியுடன் ஜோடியாக ஐசரி கணேஷ் வீட்டுத் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரல்…
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான “தக் லைஃப்” திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு…
100 கோடி வசூல் செய்த படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “டான்”. இத்திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார். இதில் சிவகார்த்திகேயனுக்கு…
லோகேஷ் கனகராஜின் புதிய படம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய “கைதி”, “விக்ரம்”, “லியோ” ஆகிய திரைப்படங்கள் Lokesh Cinematic Universe-க்குள் அடங்கிய திரைப்படங்களாக வெளிவந்தன. அந்த வகையில்…
வடிவேலு ஃபகத் ஃபாசில் கூட்டணி வடிவேலு-ஃபகத் ஃபாசில் கூட்டணி இணைந்து நடித்த “மாமன்னன்” திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில் வில்லனாக…
அதிரடி ஆக்சன் நாயகன் பல 90ஸ் கிட்களின் வாழ்வியலில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்த ஹீரோ என்றால் அது ஜாக்கி சான்தான். அதிரடி ஆக்சன் நாயகனாக பல…
தக் லைஃப்க்கு தடை கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது” என பேசியது கர்நாடகத்தில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்த கர்நாடகாவைச் சேர்ந்த பலரும் “கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க…
பதிலடி கொடுத்த தனுஷ் “இட்லி கடை” திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் “குபேரா” திரைப்படத்தில் நடித்துள்ளார். சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா…
கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விஜய் கடந்த இரண்டு வருடங்களாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்விச்…
தள்ளிப்போன தக் லைஃப் வெளியீடு “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என்று கூறியது கர்நாடகா மாநிலத்தில்…
தடையை எதிர்த்து வழக்கு “தக் லைஃப்” ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என கூறியது கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்திய நிலையில்…
தமிழ்நாட்டில் அரங்கேறப்போகும் சிம்பொனி மூன்று தலைமுறை ரசிகர்களை தனது இசையில் கட்டிப்போட்டுள்ள இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் மாதம் லண்டனில் “வேலியண்ட்” என்ற தனது முதல் சிம்பொனியை…
ஃபோனையே எடுக்கமாட்டிக்கிறார்! ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது என கூறினார். இவர் இவ்வாறு…
திடீர் மரணச் செய்தி “மதயானைக் கூட்டம்”, “இராவண கோட்டம்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் விக்ரம் சுகுமாரன். இவர் தற்போது ஏறுதழுவுதலை மையமாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி…
This website uses cookies.