LPG சிலிண்டர்

வீட்டு உபயோக கேஸ் விலை உயர்வு: பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்ததால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி..!!

சென்னை: வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 15 ரூபாய் உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்….