Makkal neethi maiam

மாநிலங்களவையில் ஒலிக்கும் கமல்ஹாசன் குரல்.. தேதியுடன் வெளியான முக்கிய அறிவிப்பு!

திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது மக்கள நீதி மையம். இக்கட்சியின் தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த மக்களவை தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.…

6 months ago

கமல்ஹாசனுக்கு டாட்டா காட்டிய முக்கிய நிர்வாகி.. மநீமவில் இருந்து அடுத்த விக்கெட் காலி!

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய கட்சியை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தனித்து போட்டியிட்டார். ஆனால் மக்கள் ஆதரவு கிடைக்காத காரணத்தால்…

1 year ago

எனக்கு உடன்பாடில்லை… கமல் மீது அதிருப்தி ; மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய கோவையின் முக்கிய பெண் நிர்வாகி!!

தேர்தல் அரசியலில் பங்கேற்காமல் இருப்பதில் உடன்பாடில்லை எனக் கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய பெண் நிர்வாகி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில்…

2 years ago

தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு.. திமுகவுடன் கூட்டணி அமைத்தது குறித்து கமல்ஹாசன் வீடியோவில் விளக்கம்!!

தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு.. திமுகவுடன் கூட்டணி அமைத்தது குறித்து கமல்ஹாசன் வீடியோவில் விளக்கம்!! தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்துள்ள…

2 years ago

பேச்சுவார்த்தை சக்ஸஸ்… சிரித்த முகத்துடன் வெளியே வந்த கமல் ; ஏமாற்றத்தில் ம.நீ.ம நிர்வாகிகள்..!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் கட்சி திமுக கூட்டணி கட்சிகளை தக்க வைக்கவும், அதிமுக மற்றும் பாஜக…

2 years ago

எந்த சின்னத்தில் தேர்தலை சந்திப்பது?… திக்கு முக்காடும் நடிகர் கமல்!

எந்த சின்னத்தில் தேர்தலை சந்திப்பது?… திக்கு முக்காடும் நடிகர் கமல்! நடிகர் கமல்ஹாசன், சினிமா கிளைமாக்ஸ் காட்சிகளில் எத்தகைய சோதனைகள் வந்தாலும் அதையெல்லாம் துவம்சம் செய்து வில்லன்களை…

2 years ago

இந்தக் கொடி, சாப்பாடு எல்லாம் நான் சம்பாரித்தது… திமிராத்தான் பேசுவேன் ; கமல்ஹாசன் தடாலடி பேச்சு..!!!

மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. அலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.…

2 years ago

உயர்த்திய கொடிகள் தாழாது… ஊழல்கள் தொடரும் வரை போராட்டம் ஓயாது : கமல்ஹாசன் சூளுரை…!!

மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருப்பதாகவும் மக்கள் நீதிமய்யம் தலைவர் கடந்த 2018ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில்…

2 years ago

கமல் மீண்டும் கோவையில் போட்டியிடுவது உறுதி…? வைரலாகும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளின் போஸ்டர்…!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. ஆனால், தேர்தலில் கமல்ஹாசன் டார்ச் லைட்…

2 years ago

தனிச் சின்னத்தில் போட்டியா? தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு : மக்கள் நீதி மய்யம் மகிழ்ச்சி!

தனிச் சின்னத்தில் போட்டியா? தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு : மக்கள் நீதி மய்யம் மகிழ்ச்சி! நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச்…

2 years ago

தனித்து போட்டியிடுகிறதா மநீம? கமலுக்கு அழைப்பு விடுக்காத திமுக : காரணத்தை சொல்லும் அமைச்சர் ஐ பெரியசாமி!!!

தனித்து போட்டியிடுகிறதா மநீம? கமலுக்கு அழைப்பு விடுக்காத திமுக : காரணத்தை சொல்லும் அமைச்சர் ஐ பெரியசாமி!!! சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுடன் இன்று நடைபெற்ற…

2 years ago

திமுகவுடன் கமல் போடும் கூட்டணி…? அந்த 2 தொகுதிகளுக்காக மல்லுக்கட்டும் ம.நீ.ம ; கமல் போட்டியிடும் தொகுதி இதுவா..?

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட…

2 years ago

யாருமே எதிர்பார்க்கல.. அரசியல் களத்தில் ட்விஸ்ட் : கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு.. மநீம வரவேற்பு!

யாருமே எதிர்பார்க்கல.. அரசியல் களத்தில் ட்விஸ்ட் : கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு.. மநீம வரவேற்பு! நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியில் பல்வேறு கட்சிகள் முழுவீச்சில் இறங்கியுள்ளன. திமுக, அதிமுக…

2 years ago

கமலை திமுக கை கழுவுகிறதா?… திடீரென கொந்தளித்த ம.நீ.ம.!

கமலை திமுக கை கழுவுகிறதா?… திடீரென கொந்தளித்த ம.நீ.ம.! நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்பது தொடர்பாக…

2 years ago

ஏரி, குளத்தை பிளாட் போட்டு வித்தாக்கா நாறி போகும்.. நான் சொன்னது நடந்துச்சா? அரசை குறை சொல்லாதீங்க : கமல்ஹாசன் கருத்து!

ஏரி, குளத்தை பிளாட் போட்டு வித்தாக்கா நாறி போகும்.. நான் சொன்னது நடந்துச்சா? அரசை குறை சொல்லாதீங்க : கமல்ஹாசன் கருத்து! மக்கள் நீதி மய்யம் கட்சி…

2 years ago

கோவையும், டார்ச் லைட்டும் கிடையாதா…? திமுக வைத்த ‘டபுள் செக்’… கடும் ‘அப்செட்’டில் கமல்…!

2024 தேர்தலுக்காக கூட்டணி கணக்குகளை போட இப்போதே அரசியல் கட்சிகள் தயாராகி விட்டன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையேதான்…

2 years ago

நம்மை நோக்கி ஒரு சுழல் வருது… தயாரா? கமல்ஹாசன் சொன்ன வார்த்தை : உற்சாகத்தில் மநீம நிர்வாகிகள்!!

நம்மை நோக்கி ஒரு சுழல் வருது… தயாரா? கமல்ஹாசன் சொன்ன வார்த்தை : உற்சாகத்தில் மநீம நிர்வாகிகள்!! நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று…

2 years ago

என் பிறந்த நாள் என்பதை விட முக்கியமான நல்ல நாள்… இதில் எந்தவிதமான அரசியலும் இல்லை : கமல்ஹாசன் உருக்கமான பேச்சு..!!!

நாங்கள் எல்லாரும் மனிதர்கள், எங்களை மனிதம் தான் இங்கு ஒன்று சேர்த்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின்…

2 years ago

மூக்கு உடைந்தாலும் பரவால.. மீண்டும் கோவையில் தான் போட்டி… மறுபடியும் சூழ்ச்சியில் சிக்கி விடக் கூடாது ; கமல்ஹாசன்..!!

மூக்கு உடைந்தாலும் பரவாயில்லை என்றும், மருந்து போட்டுவிட்டு வந்து மீண்டும் கோவையில் நிற்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவை அவிநாசி சாலையில்…

2 years ago

நெஞ்சம் பதைபதைக்கச் செய்யும் வீடியோ… CM ஸ்டாலின் அவர்களே உடனே நடவடிக்கை எடுங்க : கமல்ஹாசன் பரபரப்பு ட்விட்!!!

சென்னை சாலிகிராமம் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்தால் கடந்த 2015ஆம் ஆண்டு வெஸ்ட் மின்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. 17 மாடிகள்…

2 years ago

எம்.பி. பதவிக்கு குறி வைத்த கமல்ஹாசன்… மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

கோவையில் எம்பி பதவிக்கு போட்டியிடும் கமல்? மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! மக்கள் நீதி மய்யம் கட்சியும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு "மக்களோடு மய்யம்"…

2 years ago

This website uses cookies.