Panneer cutlet

இந்த ஸ்நாக்ஸ் ஒரு முறை செய்து கொடுத்தால் போதும்… பின்னர் அடிக்கடி செய்ய வேண்டி இருக்கும்!!!

வீட்டில் குழந்தைகள் இருந்தாலே எதாவது தின்பண்டம் இருந்தே கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் அவ்வப்போது தீனி வேண்டும் என்று கேட்கும்போது…