Poco M3

குறைக்கடத்திகள் பற்றாக்குறையால் விலை உயர்ந்தது POCO M3 ஸ்மார்ட்போன்!

குறைக்கடத்திகள் பற்றாக்குறையின் காரணமாகவும் மூலப்பொருட்கள் மற்றும் போக்குவரத்தின் விலை உயர்வு காரணமாகவும், சியோமி ஆதரவுடைய POCO தனது பட்ஜெட் விலையிலான…

ஜூன் மாதத்தில் ரூ.20,000 க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

ரூ.20,000 விலைப் பிரிவில் நிறைய ஸ்மார்ட்போன்கள் உள்ளன. ரெட்மி நோட் 10 புரோ மேக்ஸ், ரியல்மீ X7 மற்றும் போகோ…

ரூ.12000 க்கும் குறைவான விலையில் கிடைக்கும் டாப் -5 ஸ்மார்ட்போன்கள்!

இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் சந்தை அதிகம் தேவையுள்ள ஒரு சந்தை என்று சொல்லலாம். பல முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள்…

இந்தியாவில் ரூ.15000 விலைப்பிரிவில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

இந்திய ஸ்மார்ட்போன் தொழிலுக்கு ரூ.15,000 விலைப்புள்ளி என்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது நிறைய பேருக்கு ஏற்ற ஒரு பட்ஜெட்…

போகோ M3 முதல் விற்பனை துவக்கம்: விலை, சலுகைகள் மற்றும் பிற விவரங்கள் இங்கே

இந்தியாவில் போகோ M3 ஸ்மார்ட்போன் இந்த மாத தொடக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பட்ஜெட் ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனைக்கு…

போகோ ஆண்டுவிழா விற்பனை: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி

போகோ வியாழக்கிழமை பிளிப்கார்ட்டில் ‘Anniversary Sale’ விற்பனையை அறிவித்தது. பிப்ரவரி 4 ஆம் தேதி நள்ளிரவு முதல் தொடங்கி, போகோ…

குறைஞ்ச விலையில பல அசத்தலான அம்சங்களுடன் போகோ M3 அறிமுகம்!

போகோ இந்தியா தனது புதிய தொலைபேசியான போகோ M3 ஐ ரூ.10,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் 6…

போகோ M3 பிளிப்கார்ட்டில் 6 ஜிபி ரேம் உடன் அறிமுகமாவது உறுதியானது!

பிப்ரவரி 2 ஆம் தேதி போகோ M3 இந்தியாவில் அறிமுகம் செய்யப் போவதாக போகோ இந்த வார தொடக்கத்தில் அறிவித்தது….

Poco M3 | போகோ M3: மிக விரைவில் இந்தியாவில் தடம் பதிக்க வருகிறது! டீஸர் இங்கே

இந்தியாவில் புதிய கைபேசியை அறிமுகப்படுத்த போகோ தயாராகி வருகிறது. போகோ M3 என்று அழைக்கப்படும் இந்த கைபேசி ஏற்கனவே இந்தோனேசியா…

ஸ்னாப்டிராகன் 662 SoC, 48MP மூன்று பின்புற கேமராக்கள், 6000mAh பேட்டரி உடன் போகோ M3 அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன போகோ இறுதியாக போகோ M3 ஸ்மார்ட்போனை உலகளாவிய வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தியுள்ளது. போகோ…

போகோ M3 உலகளாவிய வெளியீடு அதிகாரப்பூர்வமாக உறுதியானது | எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்னென்ன?

போகோவின் வரவிருக்கும் இடைப்பட்ட ஸ்மார்ட்போன் பற்றிய வதந்திகள் ஆன்லைனில் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அனைத்து வதந்திகளுக்கும் ஊகங்களுக்கும் இடையில்,…